கணவர்கள் முட்டாள் சோம்பேறிகள்… வீடியோவால் ஏற்பட்ட சர்ச்சை… மன்னிப்பு கேட்ட பிளிப்கார்ட் நிறுவனம்…!
கணவர்கள் முட்டாள் சோம்பேறிகள் என்று கூறும் வகையில் விளம்பர வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில் தற்போது flipkart நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி இ-காமஸ் நிறுவனங்களில் ஒன்று பிலிப்கார்ட் நிறுவனம். தங்களின் வாடிக்கையாளர்களை …
