Posted intamilnadu
மகளிர் உரிமைத் தொகை… இந்த வதந்திகளை யாரும் நம்பாதீங்க… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!
மகளிர் உரிமைத் தொகை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் மகளிர்க்கு உரிமை தொகை ஆயிரம் வழங்கும் திட்டம். கடந்த 2023…