எலக்ட்ரிக் பில் கட்ட மேலும் அவகாசம்! கடைசி தேதி எப்போது தெரியுமா?
தமிழகத்தில் மின் கட்டணம் கட்டுவதற்கான கடைசி தேதி மே 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன. இந்நிலையில்





