ஊரடங்கு காலத்தில் சாராய விற்பனை! திரௌபதி பட துணைநடிகர் கைது!
ஊரடங்கு நேரத்தில் சென்னையில் கள்ளத்தனமாக மதுபானங்களை விற்ற சினிமா துணை நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிக்க …
