சேரனின் ‘அய்யா’ படத்திற்கு திடீர் முடக்கம்!: பாமக நிறுவனர் ராமதாஸ் பயோபிக் கைவிடப்படக் காரணம் என்ன? – இயக்குநர் சேரன் ஓபன் டாக்!

Announcement poster of Director Cheran's dropped biopic project 'Ayya'.

பாமக நிறுவனர் ராமதாஸின் பயோபிக் படமான ‘அய்யா’ கைவிடப்பட்டதற்கான காரணத்தை இயக்குநர் சேரன் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.