Allu Cinemas Grand Launch: “ஆசியாவிலேயே இதுதான் பெருசு!” – 75 அடி பிரம்மாண்ட திரையுடன் அல்லு அர்ஜுனின் ‘அல்லு சினிமாஸ்’ திறப்பு!

Inside view of India's largest Dolby Cinema screen at Allu Cinemas Hyderabad.

ஹைதராபாத்தின் கோகாபேட் பகுதியில் இந்தியாவின் மிகப்பெரிய ‘டால்பி சினிமா’ (Dolby Cinema) திரையுடன் கூடிய ‘அல்லு சினிமாஸ்’ மல்டிபிளக்ஸ் திரையரங்கம் மார்ச் 14 முதல் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.