Posted incinema news Tamil Cinema News
ரஜினியை சந்தித்த சிறுத்த சிவா – பின்னணி என்ன?
நடிகர் ரஜினியை இயக்குனர் சிவா சந்தித்த விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் தொடர்ச்சியாக 4 படங்களை இயக்கிவர் சிவா. இதில் விஸ்வாசம் பல கோடி வசூலை செய்துள்ளது. எனவே, இவர் அடுத்து யாருடைய…
