சுருளி கம்மிங் சூன் – டிவிட் போட்டு எதிர்பார்ப்பை எகிறவைத்த தனுஷ் !

சுருளி கம்மிங் சூன் – டிவிட் போட்டு எதிர்பார்ப்பை எகிறவைத்த தனுஷ் !

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் சுருளி திரைப்படம் மிகவிரைவில் ரிலிஸாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்ற நிலையில் தற்போது அவர் நடிப்பில் ஜகமே தந்திரம் என்ற படம் ரிலிஸூக்கு தயாராக உள்ளது.…