பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் மு க ஸ்டாலின்… பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை…!
இன்று காலை 11 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு 8.30 மணிக்கு டெல்லி …
