ஜாம்பி பராக்கு… அபர்ணா தாஸ் உடன் சந்தானம் நடித்துள்ள ‘லவ் பைட்’ எப்போது திரைக்கு வருகிறது?
சந்தானம் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜாம்பி நகைச்சுவைத் திரைப்படமான ‘லவ் பைட்’, வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.