Corona (Covid-19)2 years ago
தமிழகத்தில் மேலும் 6 பேருக்குக் கொரோனா உறுதி – அதிகரிக்கும் எண்ணிக்கை!
தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை பொருத்த வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 730-ஐ கடந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்...