மருத்துவமனையில் இருந்த கொரோனா பாதிக்கப்பட்ட இளைஞர்! தப்பியோடியதால் பரபரப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் தப்பியோடியதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று மாலை மேலும் 48 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 738 …
