தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 161 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 33,610 பேர் …
