‘பேச்சிலர்’ படத்திற்குப் பின் வாய்ப்புகள் குறையக் காரணம் இதுதான்: நடிகை திவ்யபாரதி ஓபன் டாக்!
“‘பேச்சிலர்’ படத்திற்குப் பிறகு சினிமா துறையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளாதது தனது கேரியரில் மிகப்பெரிய தவறு என நடிகை திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.”
“‘பேச்சிலர்’ படத்திற்குப் பிறகு சினிமா துறையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளாதது தனது கேரியரில் மிகப்பெரிய தவறு என நடிகை திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.”
தியேட்டர்களுக்கு மக்கள் வராததற்கு டிக்கெட் விலை உயர்வு தான் காரணம் என்ற தியேட்டர் உரிமையாளர்களின் வாதத்திற்குப் தயாரிப்பாளர் நாக வம்சி பதிலடி கொடுத்துள்ளார். பாப்கார்ன் மற்றும் ஆன்லைன் கட்டணங்கள் தான் பெரும் சுமை என்று அவர் கூறியுள்ளார்.
அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் கூட்டணியில் உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ படத்தின் முழு படப்பிடிப்பும் இன்று முடிவடைந்தது. ஒரு விசித்திரமான மிஷினைச் சுற்றி நடக்கும் இந்த கிரைம்-காமெடி படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ.
நடிகர் ஜெய் தனது புதிய பட விழாவில் முதலமைச்சர் விஜய்யின் டிரேட்மார்க் வசனத்தைப் பேசி அதிரடி கொடுத்துள்ளார். படத்தில் சிஎம் குறித்த பல காட்சிகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு ‘பெத்தி’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. ஜூன் 3-ம் தேதியே சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளன.
நடிகை திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நெருங்கிய தோழி சார்மி கவுர் ஒரு சிறப்பான மற்றும் உணர்ச்சிகரமான வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார்.
2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல மாறுபட்ட கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அதில் மிஸ்டர் எக்ஸ், கர உள்ளிட்ட படங்களின் முக்கிய தகவல்கள் இதோ.
அசுரன் படத்தின் போது கென் கருணாஸை நம்பாத தனுஷ், இப்போது அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள யூத் பட விழாவில் அவரை பாராட்டி பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா ஒன்றாகக் கலந்துகொண்டது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சங்கீதாவுடனான விவாகரத்துச் செய்திகளுக்குப் பிறகு இவர்களின் முதல் பொதுத் தோற்றம் இதுவாகும்.
புதிய படத்தைத் தொடங்காததால் ஏற்பட்ட ரூ. 20 கோடி இழப்பை ஈடுகட்டக் கோரியும், ஒரு வாரத்தில் முடிவை அறிவிக்கவும் நடிகர் தனுஷுக்குத் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.