விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா மிஸ்ஸிங்… ‘ரவுடி ஜனார்தனா’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் மோதப்போகும் மிரட்டல் வில்லன்! கடைசியில் லாக் ஆன பிரபல நடிகர் யார் தெரியுமா?
விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த அதிரடித் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காகப் பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், இறுதியாக ஜோஜு ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
