தமிழர் சமையலின் இமயம் சாய்ந்தது: பத்மஸ்ரீ செஃப் தாமு திடீர் மறைவு – கண்ணீரில் ரசிகர்கள்!

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு அவர்களின் நினைவாஞ்சலிப் படம்.

“பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது மறைவுக்குச் சின்னத்திரை உலகினரும் பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.”

CWC Season 7 Surprise: குக் வித் கோமாளி செட்டிற்குள் அதிரடியாக நுழைந்த ரோஜா – புதிய நடுவர் குறித்த மாஸ் அப்டேட்!

Actress Roja joining as the 4th judge in Cooku with Comali Season 7 Double Trouble on Vijay TV.

விஜய் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான சமையல் ரியாலிட்டி ஷோவான ‘குக் வித் கோமாளி’ சீசன் 7-ன் புதிய நடுவராக நடிகை ரோஜா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இது குறித்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.