Pradeep Ranganathan LIK : ‘வசூலை விட இது தான் முக்கியம்’ – 100 கோடி பிரஷரில் பிரதீப் ரங்கநாதன்! ‘LIK’ தாமதமானது ஏன்?
தொடர் ஹாட்ரிக் வெற்றிகளைத் தொடர்ந்து, தனது அடுத்த படமான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மீது எழுந்துள்ள 100 கோடி வசூல் எதிர்பார்ப்பு குறித்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
