வெளியானதுமே வசூல் மழை: 3 நாட்களில் ரூ.40 கோடியைக் கடந்து சாதனை படைத்த ‘மீசைய முறுக்கு 2’!
“ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் ரூ.40 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.”
“ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் ரூ.40 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.”
“சூரி நடிப்பில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் 125 கோடி ரூபாயைக் கடந்து மாபெரும் வெற்றி நடை போட்டு வருகிறது.”
குறைந்த பட்ஜெட்டில் உருவாகி திரையரங்குகளில் சாதனை படைத்து வரும் ‘ஹனுமான் அன்ஷ்’ திரைப்படம் ரூ.170 கோடி வசூல் மைல்கல்லை நெருங்கியுள்ளது.
குறைந்த நாட்களில் உலகளவில் ரூ. 50 கோடியைக் கடந்து வசூல் சாதனை படைத்துள்ள லோகேஷ் கனகராஜின் ‘DC’ திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைத் அள்ளிக் கொடுத்துள்ளது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம், 10 நாட்களில் உலகளவில் 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து மெகா ஹிட் அடித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ முதல் கார்த்தியின் ‘வா வாத்தியார்’ வரை 2026 கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்த அலசல்.