ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட புகழ்பெற்ற சினிமா புத்தகம்… விஜய் சேதுபதி வெளியிட்ட லேட்டஸ்ட் வைரல் பதிவு!
குழந்தைகள் சினிமா ரசிப்புத்தன்மை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி எழுதியுள்ள ‘சினிமாாவின் ஆன்மா’ புத்தகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகளவில் வெளியாகியுள்ளது.
