Posted incinema news Tamil Cinema News Tamil Flash News
பாலா இயக்கும் புதிய திரைப்படத்தில் 3 ஹீரோக்கள் – ரசிகர்கள் கொண்டாட்டம்
இயக்குனர் பாலா இயக்கும் புதிய திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் 3 கதாநாயகர்கள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விக்ரம் மகன் துருவை வைத்து ‘வர்மா’ படத்தை இயக்கினார் பாலா. ஆனால் படம் முடிந்த நிலையில், அப்படத்திலிருந்து அவரை தூக்கிவிட்டு, வேறு இயக்குனரை வைத்து…