குஜராத்தை மிரட்டி வரும் ‘அஸ்னா’ புயல்… தீவிரப்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்…!
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் ‘அஸ்னா’ புயலால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் கட்ச் அருகே அரபிக்கடலில் உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த …
