பாரம்பரிய உடையில் களமிறங்கிய ஸ்ரீலீலா மற்றும் ரஜினி: தர்மன் படப்பிடிப்பில் ‘படையப்பா’ வைப்ஸ்!
“அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பில் நடிகை ஸ்ரீலீலா பாரம்பரிய உடையில் இன்று இணைந்துள்ளார்.”
“அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பில் நடிகை ஸ்ரீலீலா பாரம்பரிய உடையில் இன்று இணைந்துள்ளார்.”
“இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து சமீபத்திய நிகழ்வு ஒன்றில், ‘டிராகன்’ படத்தில் முதலில் பிரீத்தி முகுந்தன்தான் நடிக்கவிருந்தார் என்ற சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.”
ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ படத்தின் ஷூட்டிங் படுவேகமாக நடந்து வருகிறது.
நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜய்யின் பயோபிக் படத்தை இயக்கினால் அதற்கு ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்று தலைப்பு வைப்பேன் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கூறியுள்ளார்.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபருக்குள் நிறைவடையும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்மன்’ படம் குறித்த புதிய சினிமா தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நிலவும் ரகசியங்கள் மற்றும் விறுவிறுப்பான அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன.
தி டெட்லி டாக்டர்’ தோற்றத்தில் மிரட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது படத்தில் இயக்குனர் மாற்றம் மற்றும் கதை மாற்றங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘தலைவர் 173’ படத்தை இயக்கப்போவது யார் என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், அஷ்வத் மாரிமுத்துவின் சமீபத்திய பேட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.