Legend Arul Saravanan Next: லீடர் ரிலீஸாகும் முன்னே அடுத்த படத்திற்கு அட்வான்ஸ்! துரை செந்தில்குமாருக்கு அடித்த ஜாக்பாட்!
‘லீடர்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, இயக்குநர் துரை செந்தில்குமாருடன் தனது அடுத்த படத்தையும் உறுதி செய்துள்ளார் லெஜண்ட் சரவணன்.
