Tag: ar murugadoss
ஏ.ஆர் முருகதாஸின் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா
ஏ.ஆர் முருகதாஸ் படத்தில் விஜய் நடிப்பதாக இருந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் படத்தை நெல்சன் இயக்குகிறார். இதனால் ஏ.ஆர் முருகதாஸ், விஷால், சிவகார்த்திகேயன் ஆகியோரில் ஒருவரை அடுத்த படத்தில் இயக்கலாம்...