அக்டோபர் 2-க்கு ஒத்திவைக்கப்பட்ட ‘அன்பில் அவன்’: அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!
செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியாகவிருந்த அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ திரைப்படம் தள்ளிவைக்கப்பட்டு, வரும் அக்டோபர் 2 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
