“அன்பே சிவம் படத்தை இப்போ ரிலீஸ் பண்ணாலும் பிளாப் ஆக்குவாங்க!” – இயக்குனர் சுந்தர் சி ஓபன் டாக்!

Director Sundar C speaking in an interview about his movie Anbe Sivam.

கல்ட் கிளாசிக் படமான ‘அன்பே சிவம்’ குறித்து பேசியுள்ள இயக்குனர் சுந்தர் சி, படம் தோல்வியடைந்ததாலும் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட இழப்புகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.