கொரோனா பரவலைத் தடுக்க அமிதாப் பச்சன் செய்த செயல் – ரசிகர்களுக்கும் வேண்டுகோள் !
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அமிதாப் பச்சன் தன்னை வீட்டுக்குள் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இந்த …
