Ajith’s Gladiators: ரேசிங் டாக்குமெண்டரி மூலம் அஜித்தின் புதிய மாஸ்டர் பிளான்!: ‘கிளாடியேட்டர்ஸ்’ லாபத்தைக் கொண்டு ‘டேர்டெவில்’ படத்தைத் தயாரிக்கத் திட்டம் – லேட்டஸ்ட் சினிமா பஸ்!
நடிகர் அஜித் தனது மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்ட ‘கிளாடியேட்டர்ஸ்’ டாக்குமெண்டரி மூலமாக வரவிருக்கும் ‘டேர்டெவில்’ படத்திற்கு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
