விஜய் பிறந்தநாளுக்கு வராத மாஸ்டர்! மீண்டும் தேதியில் மாற்றம்!
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்னும் 6 மாதங்கள் கழித்து தீபாவளிக்குதான் வெளியாகும் என சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர்…