நடிகர் சூரி வீட்டின் குவாரன்டைன் பரிதாபங்கள்
உலக அளவில் கொரொனா அச்சத்தால் இந்தியாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். சினிமாவை பொருத்தவரை, அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திரைக்கு வரவிருக்கும் படங்களும் …
