Ajith

ஒரு நாள் ஃபுல்லா அதுலயே போயிட்டு!…அஜீத்துடன் மீண்டும் இணைய நினைக்கும் பிரபலம்?…

அஜீத்குமார் இன்று கோலிவுட்டின் மாஸ் ஹீரோ. அவரை பற்றிய செய்தி எது வந்தாலும் அடுத்த அரை மணி நேரத்திற்குள் அது டிரெண்ட் ஆகிவிடும். அந்த அளவில் ஃபேன் பேக்-அப் கொண்டிருப்பவர் அவர். தற்போது "விடாமுயற்சி", "குட் பேட் அக்லி" படங்களில் நடித்து…
seetha parthiban

ரெமோ டூ ஜென்டில்மேன்….புதிய பாதையில் பயணித்த புத்திசாலி பார்த்திபன்!…

நடிகர், இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, அவரின் "தாவனி கணவுகள்" படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்திருந்தார். பின்னர் அவரே இயக்குனராக மாறி தனது படங்களில் மட்டுமல்லாமல் மற்ற் இயக்குனரிகளின் படங்களிலும் கதா நாயகனாக நடித்தும் இருந்தவர்  பார்த்திபன்.…
கொரோனா ஊரடங்கில் பார்த்திபன் வெளியிட்ட கவிதைத் தொகுப்பு!!

கொரோனா ஊரடங்கில் பார்த்திபன் வெளியிட்ட கவிதைத் தொகுப்பு!!

நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு கவிதைத் தொகுப்பை எழுதி அதை அமேசானில் வெளியிட்டுள்ளார். நடிகர் பார்த்திபன் நடிகர் மற்றும் இயக்குனராக அறியப்பட்டதை போன்றே அவரது கவிதைத்தொகுப்பான கிறுக்கல்கள் மூலமாகவும் வாசகர்களுக்கு பழக்கமானவர். எதை செய்தாலும் வித்தியாசமாக…
மலர்ச்செண்டு வேண்டாம் சானிடைசர் கொடுத்து அசத்திய நடிகர்

மலர்ச்செண்டு வேண்டாம் சானிடைசர் கொடுத்து அசத்திய நடிகர்

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி இப்பொழுது இந்தியாவிலும் நுழைந்து தன் மரண வேட்டையை தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசும், மாநில அரசும் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கொரோனா…
சுபஸ்ரீ மரணம் – பார்த்திபன் வெளியிட்ட உருக்கமான வீடியோ

சுபஸ்ரீ மரணம் – பார்த்திபன் வெளியிட்ட உருக்கமான வீடியோ

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் மரணம் தொடர்பாக இயக்குனரும்,நடிகருமான பார்த்திபவன் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்கிற பெண்…
பார்த்திபன் கொடுத்த அசத்தல் பதிலடி – டிவிட்டரில் இருந்து ஓடிய ரஜினி ரசிகர்

பார்த்திபன் கொடுத்த அசத்தல் பதிலடி – டிவிட்டரில் இருந்து ஓடிய ரஜினி ரசிகர்

மரியாதை இல்லாமல் பேசிய ரஜினி ரசிகருக்கு நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் கொடுத்த பதிலடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதையும் வித்தியாசமாக யோசிக்கும், வித்தியாசமாக செய்யும் இயக்குனர் பார்த்திபன் சமூக வலைதளமான ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தற்போது அவர் இயக்கி முடித்துள்ள ஒத்த…
பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ – டிரெய்லர் வீடியோ

நடிகரும், இயக்குனருமான பார்த்தின் நடித்து இயக்கியுள்ள ஒத்தசெருப்பு படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. எதையும் வித்தியாசமாக யோசிக்கும் பார்த்திபன் தற்போது அவர் மட்டுமே அதாவது ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் திரைப்படமாக ஒத்த செருப்பை உருவாக்கியுள்ளார். இப்படத்தைன் டிரெய்லர்…