Posted innational
வயநாடு நிலச்சரிவு… மீட்ப பணிகளுக்காக 25 லட்சம் ரூபாயை அள்ளிக் கொடுத்த தனுஷ்…!
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த 30ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக ஏராளமான வீடுகள் தரைமட்டமாக இருந்தது. நள்ளிரவு வேலையில் ஏற்பட்ட இந்த கோர சம்பவம்…