கேப்டன் மில்லரைத் தொடர்ந்து தமிழில் சிவராஜ்குமாரின் அதிரடி ஆட்டம்; பூஜையுடன் துவங்கிய புதிய மெகா மூவி!

Actor Abishan Jeevinth facing the camera for his official first shot alongside legendary Kannada actor Shiva Rajkumar on the sets of Drama Company Production No 1.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் தமிழ் இளம் நட்சத்திரங்கள் இணையும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் ஷாட் படப்பிடிப்பு தற்பொழுது அதிகாரப்பூர்வமாகத் துவங்கி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

டிராமா கம்பெனியுடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்; புதிய இயக்குநரின் பிரம்மாண்ட படத்தில் களம் இறங்கும் 2 டாப் நடிகைகள்!

Director Gowtham Sivaraman and music director Leon James attending Drama Company Production No 1 movie official launch pooja ceremony.

கோலிவுட் திரையுலகில் அடுத்தடுத்து பல புதிய தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வித்தியாசமான கதைகள் மூலம் கால்பதித்து வரும் நிலையில், தற்பொழுது மற்றுமொரு புதிய மெகா கூட்டணியின் ஆரம்பக்கட்ட பூஜை அப்டேட் வெளியாகியுள்ளது.

FANBOY MOMENT: “விஜய்யை பிடிக்காதவங்க யார்தான் இருக்கா?” — தளபதிக்காக மாஸ் கதை தயார் செய்த அபிஷன் ஜீவிந்த்; ஆனால் நடந்ததோ வேறு!

Director Abishan Jeevinth and Thalapathy Vijay's potential action film collaboration news.

: ‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தளபதி விஜய்க்காகத் தான் ஒரு ஆக்‌ஷன் கதையைத் தயார் செய்திருந்ததாகவும், ஆனால் அவர் அரசியலுக்குச் சென்றதால் அது முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

NEW ENTRY IN KOLLYWOOD: “தமிழ் சினிமாவிற்கு வரும் மற்றுமொரு தெலுங்கு வரவு!” — அபிஷன் ஜீவிந்த் படத்தில் ஷிவானி நாகரம்; உடன் இணையும் யோகலட்சுமி!

Telugu actress Shivani Nagaram and actor-director Abishan Jeevinth for their upcoming Tamil film collaboration.

தெலுங்கில் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ படத்தின் மூலம் பிரபலமான ஷிவானி நாகரம், அபிஷன் ஜீவிந்த் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

அபிஷன் ஜீவிந்த் அடுத்த படம்: வித் லவ் ரிலீஸ் தேதி அறிவிப்பு! மிரட்டல் அப்டேட்!

அபிஷன் ஜீவிந்த் அடுத்த படம் வித் லவ் ரிலீஸ் பிப்ரவரி 6.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ புகழ் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக அறிமுகமாகும் ‘வித் லவ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 6 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வித் லவ் ரிலீஸ் தேதி: ‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் ஹீரோவாக அறிமுகம்! பிப்ரவரி 6ல் அதிரடி ரிலீஸ்!

வித் லவ் ரிலீஸ் தேதி மற்றும் அபிஷன் ஜீவிந்த் அனஸ்வரா ராஜன்.

‘டூரிஸ்ட் பேமிலி’ புகழ் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘வித் லவ்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 6, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.