Posted incinema news Latest News Tamil Cinema News
இல்ல இல்ல நான் தான் ஃபர்ஸ்டு…வெற்றி மாலை சூட்டிய ஆதி?…
ஹிப்-ஹாப் தமிழா ஆதி இசையமைத்து கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள "பி.டி.சார்" படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் ஐசிரி கணேசனுக்கு மலர் மாலை அணிவிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. அமைதியான பையன் ஆதி தியாகராஜனின் பள்ளிக்கூடத்தில் பி.டி.வாத்தியாராக சேருகிறார்.…