---Advertisement---

ஆஹா இது அதுள்ள?…போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது!…

Published on: May 11, 2024
rajini snekha
---Advertisement---

தமிழ் சினிமாவில் முன்னனி கதாநயகர்கள், அறிமுக நாயகர்கள் நடித்து வெற்றி பெற்று வசூல் வேட்டையாடிய படங்கள் பல பிற மொழிகளிலிருந்து ரீ-மேக் செய்யப்பட்டவையாக இருந்துள்ளது. எம்.ஜி.ஆர், ரஜினி படங்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்த படம் ரீமேக் செயப்பட்டு தமிழ் வெளியானது. அது ரஜினி நடித்த காமெடி படமான “அதிசயபிறவி”. “அதனாகோடு” தெலுங்கு படம் தான் விஜய் நடிப்பில் வெளியான “ஆதி”. “சித்திரம் பலேரே விசித்திரம்” என்ற படத்தை அப்படியே உல்டா அடித்து வெளியிடப்பட்ட படம் பிரசாந்திற்கு பெரும் பெயர் வாங்கிக் கொடுத்தது.

aathi enka veettu pillai
aathi enka veettu pillai

பெண் வேடமிட்டு பிரசாந்த் லூட்டி அடித்த படமான “ஆணழகன்” தான் அது. “எங்க வீட்டு பிள்ளை” எம்.ஜி.ஆரின் கேரியரில் மிக பெரிய ஹிட்டாக அமைந்தது. இரட்டை வேடங்களில் வந்திருப்பார் அவர் இதில். தெலுங்கில் வந்த “ராமுடு பீமுடு” தான் நம்ம ஊரில் வெளியான “எங்க வீட்டு பிள்ளை”.

இதில் “ஜெயம்” ரவி சற்றே வித்தியாசத்தை காட்டியிருந்தார். படத்தை ரீ-மேக் செய்து வேறு பெயர் கொடுத்து வெளியிடப்பட்ட நேரத்தில் அதே பெயரில் வெளியிட்டிருப்பார் இவர் .தெலுங்கின் “ஜெயம்” படம் அதே பெயரிலேயே தமிழிலும் வெளியானது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  சசிகுமாரின் சிரிப்புக்கு பின்னால் உள்ள ரகசியம்?...எல்லா புகழும் நாராயணனுக்கே...

“கார்த்தாவியம்” படம் ரீ-மேக் செய்யப்பட்டு  “பவானி” என்ற பெயரில் வெளியானது தமிழில். சினேகா இதில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஜீ,வி. பிரகாஷ் நடித்த “டார்லிங்”, தெலுங்கில் வெளியான “ப்ரேம கத சித்திரம்”. விஷால் நடித்த “அயோக்யா” தெலுங்கின் “டெம்பர்” படம். நவரச நாயகன் கார்த்திக் நடித்த “லக்கி மேன்” வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம் ரசிகர்களை. இது தெலுங்கில் வெளியான “எமலீலா” வின் ரீ-மேக்.

 

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the theatrical release date for Yogi Babu's 300th film Arjunan Per Pathu.

யோகி பாபுவின் 300-வது திரைப்படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’: தியேட்டர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Editorial visual featuring Nayanthara's official thank you note for Mookuthi Amman 2.

“மனதிற்கு நெருக்கமான படம்”: ‘மூக்குத்தி அம்மன் 2’ சுந்தர் சி மற்றும் படக்குழுவினருக்கு நயன்தாரா நெகிழ்ச்சி நன்றி!

Editorial visual featuring Raja Karuppasamy's upcoming project under Raaj Kamal Films International.

ராஜ் கமல் பிலிம்ஸ் பேனரில் புது திருப்புமுனை: கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அவதரிக்கும் ‘மோத ராத்திரி’ ராஜா கருப்பசாமி!

Editorial visual featuring production updates for Ajith Kumar's DareDevil.

அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திற்கு ரூ.100 கோடி நிதி வசதி? அதிகாரப்பூர்வ இணை தயாரிப்பாளரானார் சுரேஷ் சந்திரா!

Editorial visual announcing the worldwide release date for Sai Pallavi's Om.

நீதிக்காகப் போராடும் ‘நித்யா ரெட்டி’: சாய்பல்லவியின் ‘ஓம்’ உலகளாவிய தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Editorial visual featuring stunt master Peter Hein speaking about actor Suriya.

“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!