“என் தாயே எனக்கு அந்தட்ரோல்களை அனுப்புகிறார்”: நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் ட்ரோல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!
தன் மீதான ட்ரோல்களைத் தாய் கூட தனக்கு அனுப்புவதாகத் தெரிவித்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்த படம் மூலம் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
