ஆந்திராவில் இதுவரை 10 பேர் உயிரிழப்பு… தலா 5 லட்சம் நிவாரண அறிவித்த முதல்வர்…!
ஆந்திராவில் மழை, வெள்ளம் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்த நிலையில் அனைவரும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த …
