தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை பெய்யும்… வானிலை எச்சரிக்கை…!
தமிழகத்தில் இரவு 10 மணி வரை 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக …
