மின்கட்டணம் குறைப்பு… வீட்டு உபயோகத்திற்கு 200 யூனிட் வரை மானியம்… அதிரடி அறிவிப்பு…!
புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு உபயோகத்திற்கு 200 யூனிட் வரை மானியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் இது தொடர்பாக …
