வயநாடு நிலச்சரிவு… உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி…!

vayanadu

கேரளா வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கின்றார். கேரள மாநிலம் கோழிக்கோடு, வயநாடு, மல்லபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து நேற்று …

Read more