தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவமழை குறைந்து வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் …
