வயநாடு நிலச்சரிவு… 2-வது நாளாக தொடரும் மீட்பு பணி… பலி எண்ணிக்கை 168 ஆக உயர்வு…!

wayanad

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலை இரண்டு மணி அளவில் திடீரென ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 168 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.  வயநாட்டு …

Read more