16 வயதினிலே படத்தை வாங்கி வெளியிட்ட ராஜ்கிரண் பகிர்ந்துகொண்ட சுவையான சம்பவம்

16 வயதினிலே படத்தை வாங்கி வெளியிட்ட ராஜ்கிரண் பகிர்ந்துகொண்ட சுவையான சம்பவம்

’பாரதிராஜா சார் என் மேலே அளவு கடந்த பிரியம் வைச்சிருக்கிறதுக்குக் காரணம், என்னோட இயல்பான தன்மை. 16 வயதினிலே - படம் தயாரிப்பில் இருக்கும்போது கிட்டத்தட்ட முடியற சூழ்நிலை. இன்னும் உச்சக்கட்டம் மட்டும் தான் படம் பிடிக்க வேண்டியது பாக்கி. மத்ததை…