பிரதமர் மோடிக்கு பிஸ்டல், ஹாக்கி மட்டை… பதக்கம் வென்ற வீரர்கள் கொடுத்த பரிசு…!
பிரதமர் மோடிக்கு பிஸ்டல், ஹாக்கி மட்டையை பதக்கம் வென்ற வீரர்கள் பரிசாக வழங்கியிருக்கிறார்கள். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர். …
