விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் ஜி.வி. பிரகாஷ் புதிய படம்… ‘ஜோ’ கூட்டணியின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா?

Promotional concept graphic representing the upcoming Tamil romantic drama starring GV Prakash Kumar and Malavika Manoj, directed by Hariharan Ram.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நாளை முதல் புரோமோஷன் பணிகள் தொடங்குகின்றன.