“இனி நடிக்க மாட்டேன், இளையவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்”: ஓய்வு முடிவை அறிவித்தார் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி

Veteran Tamil actor Vennira Adai Moorthy in a formal appearance.

திரைத்துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி, இனி படங்களில் நடிக்கப் போவதில்லை எனத் தனது ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இளைய தலைமுறைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெண்ணிற ஆடை மூர்த்தி தற்பொழுது நடிக்காததற்கு காரணம் என்ன?

vennira aadai moorthy3 1599927350

<span;>நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிறாடை படம் மூலம் தமிழில் அறிமுகமானார் இதனால் வெண்ணிற ஆடை மூர்த்தி என அழைக்கப்பட்டார். தம்ப்ரி என இவர் …

Read more