---Advertisement---

வெண்ணிற ஆடை மூர்த்தி தற்பொழுது நடிக்காததற்கு காரணம் என்ன?

Published on: October 22, 2025
---Advertisement---

<span;>நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி. ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிறாடை படம் மூலம் தமிழில் அறிமுகமானார் இதனால் வெண்ணிற ஆடை மூர்த்தி என அழைக்கப்பட்டார். தம்ப்ரி என இவர் சொல்வதும் வயிற்றைத் தட்டி புர் என சொல்வதும் இரட்டை அர்த்த வசனங்களை  பட்டும் படாமலும் ஜாலியாக பேசுவதும்  இவரோட காமெடிகளில் புகழ்பெற்றவை.

<span;>ஜோதிடத்தில் நன்கு புலமை பெற்றவர் இவர். தற்போது 80 வயதுக்கு மேல் ஆகிறது இவருக்கு. இருப்பினும் இப்பொழுதும் திரைப்படங்களில் நடிக்கும்  உடல் நலத்துடன் தான் இவர் இருக்கிறார். இருப்பினும் தனக்கு வரும் வாய்ப்புகளை இவர் வேண்டாம் என்கிறாராம்.காரணம் என்னவென்றால் 80 வயது வரை தொடர்ந்து பல வருடங்களாக நடித்தாயிற்று. இனிமேல் குடும்பத்தில் சில காலம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் இவரது இலக்காம்.அதனால் எப்படிப்பட்ட பட வாய்ப்புகள் வந்தாலும் அதை வேண்டாம் என்று மறுத்து விடுகிறார் சின்ன வேடமோ பெரிய வேடமோ எதுவுமே வேண்டாம் என்று மறுத்து விடுகிறேன் என இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நீ எவ்வளவு சம்பாதிச்சாலும் நடுரோட்ல தான் நிக்கணும்!...ஜோதிடர் மூர்த்திக்கே ஆருடம் சொன்ன குருநாதர்...

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.