வேலூரில் பெய்த மழையில் வெள்ளப்பெருக்கில் சரிந்து விழுந்த பிரமாண்ட வீடு
திருப்பதியை சுற்றி கடும் மழை பெய்து வருகிறது. அது அருகில் உள்ள தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலும் எதிரொலித்துள்ளது.வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில் குடியாத்ததில் கட்டப்பட்ட வீடு இடிந்து விழுந்துள்ளது. …
