நிலவை மிக அருகில் புகைப்படம் எடுத்த சந்திராயன் 2…
இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் நிலவை மிகவும் அருகில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்தியாவை பெருமை படுத்தும் வகையில் நமது இஸ்ரோ கடந்த ஜூலை 22ம் தேதி ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் …
