விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!
தமிழகத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர வழங்கப்படும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டிருக்கின்றது. முதல்வர் …
